சிலைகளைத் திருடும் பாதிரியார்!

சிலைகளைத் திருடும் பாதிரியார்! இன்று மாலை (திங்கட்கிழமை 01-02-2010), “தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக பாதிரியார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்”[1], என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன! திலகவதி ஒரேரேடியாக சிலைத் திருடர்களைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்! அதுவும் எல்லாமே கோட்க்க்கணக்கில்தான், அவை மதிப்பு! சிலைகளைத் திருடும் பாதிரியார்! தமிழ் நாட்டிற்கு இதொன்றும் புதியது இல்லை. கோவில்களை உடைப்பது, சிலைகளை உடைப்பது, பீயைக் … சிலைகளைத் திருடும் பாதிரியார்!-ஐ படிப்பதைத் தொடரவும்.